செய்திகள் :
படிப்புகள் | கல்வித்தகுதி | ||
---|---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வீணை / வயலின் / புல்லாங்குழல் / நாதசுரம் / தவில் / மிருதங்கம் / பரதநாட்டியம் / நாட்டுப்புறக்கலை
|
துணைப்பாடம்வீணை / வயலின் / புல்லாங்குழல் / நாதசுரம் / தவில் / மிருதங்கம் / பரதநாட்டியம் / நாட்டுப்புறக்கலை
குரலிசை
|
10 வகுப்பு தேர்ச்சி | 16 வயது முதல் 21 வயது வரை |
படிப்புகள் | கல்வித்தகுதி | |
---|---|---|
இசை ஆசிரியர் பயிற்சி | 10 வகுப்பு தேர்ச்சி மற்றும் இசைக்கலைமணி பட்டயம். | 16 வயது முதல் 25 வயது வரை |
படிப்புகள் | கல்வித்தகுதி | ||
---|---|---|---|
குரலிசை / பரதநாட்டியம்
|
12 வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானது | 17 வயது முதல் 22 வயது வரை |
பட்டயப்படிப்பு | இளங்கலை பட்டப்படிப்பு பி.ஏ (இசை) | வங்கி விவரங்கள் |
---|---|---|
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 325
(நாதஸ்வரம், தவில் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பிரிவுகளுக்கு படிப்பு கட்டணம் இல்லை)
சிறப்புக் கட்டணம் – ரூ 425
|
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 1180
(அயல்நாட்டு மாணாக்கர்களுக்கு ரூ 5350) சிறப்புக் கட்டணம் ஆண்டிற்கு – ரூ 300
சேர்க்கைக் கட்டணம் - ரூ 10
|
வங்கி எண் - 11450417973
ஐ.எஃப்.எஸ்.சி. - SBINOOO2254
வங்கி பெயர் - SBI
கிளை - பசுமலை
|
திங்கள் முதல் வெள்ளி வரை- காலை 10 மணி முதல் 4 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை)
விடுமுறை - சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.