முழு நேரமாக கல்லூரிகளின் பயில இயலாதவர்கள், இசையில் ஆர்வம் உள்ளவர்கள் மாலை நேரங்களில் இசை பயிலும் நோக்கத்திற்காக சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் மாலைநேர இசைக் கல்லூரி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மையம்
தமிழநாடு அரசு இசைக் கல்லூரி வளாகம், டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை , ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600028
இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் :குரலிசை, வீணை, வயலின், மிருதங்கம்
வகுப்புகள் நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
மதுரை மையம்
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி, பசுமலை, மதுரை 624004.
இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் : குரலிசை, வீணை, வயலின், பரதநாட்டியம், மிருதங்கம்.
வகுப்புகள் நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
கோயம்புத்தூர் மையம்
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி வளாகம், மலுமிச்சம்பட்டி, கோயம்புத்தூர் - 641050
இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் : குரலிசை, வீணை, வயலின்
வகுப்புகள் நேரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
சேர்க்கை :
கல்வித்தகுதி :எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றவர்
வயது : 16 வயதிற்கு மேல்
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு :ரூ 225/-
சிறப்புக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 275/-