தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
படிப்புகள் | கல்வித் தகுதி | |
---|---|---|
இசை ஆசிரியர் பயிற்சி | 10ம் வகுப்பு தேர்ச்சி இளங்கலை இசைப் பட்டம், இசை பட்டயம் (அல்லது) இசையில் இதற்கு நிகரான பட்டயம் | 16 வயது முதல் 25 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | ||
---|---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வீணை / வயலின் / தவில் / நாதஸ்வரம் / பரதநாட்டியம் (பெண் மாணவர்கள் மட்டுமே)
|
துணைப்பாடம்வீணை / வயலின் / பரதநாட்டியம்
குரலிசை
|
10ஆம் வகுப்பு தேர்ச்சி | 16 வயது முதல் 21 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | ||
---|---|---|---|
முதன்மைப்பாடம்குரலிசை
வீணை / வயலின் / பரதநாட்டியம்
|
துணைப்பாடம்வீணை / வயலின்
குரலிசை
|
12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையானது | 17 வயது முதல் 22 வயது வரை |
படிப்புகள் | கல்வித் தகுதி | |
---|---|---|
இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் :
குரலிசை
வீணை
வயலின்
|
எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி பெற்றவர் | 16 வயதிற்கு மேல் |
பட்டயப்படிப்பு - ஆண்டிற்கு | இளங்கலை பட்டப்படிப்பு B.A Degree - ஆண்டிற்கு | மாலை நேர இசைக்கல்லூரி - ஆண்டிற்கு | வங்கி விவரங்கள் |
---|---|---|---|
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 325 ( நாதஸ்வரம், தவில் மற்றும் இசை ஆசிரியர் பயிற்சி பிரிவுகளுக்கு படிப்பு கட்டணம் இல்லை)
சிறப்புக் கட்டணம் –ரூ 425
|
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 1180/-
(அயல்நாட்டு மாணாக்கர்களுக்கு ரூ 5350) சிறப்புக் கட்டணம் ஆண்டிற்கு – Rs 300
சேர்க்கைக் கட்டணம் - Rs 10
|
கல்விக் கட்டணம் ஆண்டிற்கு - ரூ 500
|
வங்கி எண் - 10566815507
ஐ.எஃப்.எஸ்.சி. - SBIN0015017
வங்கி பெயர் - SBI
கிளை - கோயம்புத்தூர்
|
திங்கள் முதல் வெள்ளி வரை- காலை 10 மணி முதல் 4 மணி வரை (மதியம் 1 மணி முதல் 2 மணி வரை மதிய உணவு இடைவேளை)
விடுமுறை - சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.