ஐந்து வயது முதல் பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், பொதுக்கல்வியுடன் கலைக்கல்வி வழங்குதல், சிறார்களிடம் மறைந்துள்ள கலைத்திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பளித்தல், கலைப்போட்டிகள் நடத்துதல் மற்றும் கலையால் சிறார்களை நல்வழிப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் 1979 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் 40 இடங்களில் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்கள், விரிவாக்க மையங்கள், ஊரக மையங்கள் என செயல்பட்டு வருகிறது. மைய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தேசிய சிறுவர் மன்றத்தின் நோக்கங்களை மாநில அளவில் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் தற்போது 40 இடங்களில் ஜவகர் சிறுவர் மன்றங்கள் மாவட்ட சிறுவர் மன்றங்கள், விரிவாக்க மையங்கள், ஊரக மையங்கள் என செயல்பட்டு வருகிறன்றன.
சென்னை மயிலாப்பூர் ஜவகர் சிறுவர் மன்றத்தில் 13 வகையான கலைகளில் கலைப்பயிற்சியும், மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றங்களில் 4 வகையான கலைகளில் கலைப்பயிற்சியும் என குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கைவினை, நாடகம், ஜிம்னாஸ்டிக்ஸ், மிருதங்கம், கராத்தே, கணினி, கீபோர்டு, வீணை, டிரம்ஸ், தையல், ஓவியம், திரைஅச்சு, யோகா மற்றும் சிலம்பம் ஆகிய கலைகளில் பகுதிநேர கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
வ.எண் | மாவட்டம் |
தொடங்கப்பட்ட ஆண்டு |
பயிற்சி கலைகள் | வகுப்பு நேரம் | திட்ட அலுவலர் |
---|---|---|---|---|---|
1 |
ஜவகர் சிறுவர் மன்றம் - மயிலாப்பூர், சென்னை மேல்நிலைப் பள்ளி, எண் 103, வீரபெருமாள் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600004 |
11.11.1978 | குரலிசை, பரதநாட்டியம், வீணை, மிருதங்கம், ஓவியம் கிராமிய நடனம், நாடகம், கீபோர்டு, டிரம்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ், தற்காப்பு கலை , தையல், மற்றும் சிலம்பம், |
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை) |
திருமதி மௌரினா ரூபினா
செல் 9840801868 |
2 | ஜவகர் சிறுவர் மன்றம் - வியாசர்பாடி, விஸ்டம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, கிருஷ்ணமூர்த்தி நகர், வியாசர்பாடி, சென்னை - 600039 |
12.01.2008 | பரதநாட்டியம், ஓவியம், ஜிம்னாஸ்டிக், டிரம்ஸ் தற்காப்புக்கலை, கணினி | வெள்ளி, சனி கிழமைகளில் (மாலை 4.00 முதல் 6.00 மணி வரை) | திருமதி.பிரமிளா ரவி , செல் : 9940010257 |
3 | ஜவகர் சிறுவர் மன்றம் -வில்லிவாக்கம் சிறுவர் மன்ற மையம், சிங்காரம் பிள்ளை தொடக்கப் பள்ளி, 11,தேவர் தெரு, வில்லிவாக்கம், சென்னை - 600049. |
14.11.2007 | பரத நாட்டியம், ஓவியம், யோகா, கீபோர்டு, சிலம்பம், டிரம்ஸ் | வெள்ளி, சனி கிழமைகளில் (மாலை 3.30- 5.30 மணி வரை) | திரு. சையத் அமித், செல் : 9884579970 |
4 |
ஜவகர் சிறுவர் மன்றம் - சேலையூர், சியோன் மெட்ரிக்குலேஷன் பள்ளி, இந்திரா நகர், சேலையூர் - 600073 |
குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கராத்தே, சிலம்பம், கீபோர்டு | வெள்ளி, சனி கிழமைகளில் (மாலை 4.00- 6.00 மணி வரை) | திருமதி எஸ்.ஆனந்தவள்ளி, செல் : 9952004323 | |
5 | ஜவகர் சிறுவர் மன்றம் - தாம்பரம், அவ்வை நடுநிலைப் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை - 600045 |
கணினி, தற்காப்புக்கலை | புதன், வெள்ளி கிழமைகளில் (மாலை 2.30- 4.30 மணி) | திருமதி.ரத்னமலா, செல் : 9940233682 |
|
6 | ஜவகர் சிறுவர் மன்றம் - இராமாவரம், டாக்டர் எம்.ஜி.ஆர் பேச்சு மற்றும் செவித்திறன் குறையுடையோர் மேனிலைப் பள்ளி, இராமாவரம் சென்னை - 600089 |
பரதநாட்டியம், ஓவியம், கணினி, திரையச்சு | திங்கள், செவ்வாய் (மாலை 2.30- 4.30 மணி) | திருமதி எஸ்.பிரபா, செல் : 9941378834 |
|
காஞ்சிபுரம் மண்டலம் |
|||||
7 | காஞ்சிபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் - 631502 தொலைபேசி : 044-27269148 |
08.08.1987 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கீபோர்டு | சனி (மாலை 3.00 - 5.00 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | திரு எம்.சப்தகிரி, செல் : 8015136911 |
8 | வேலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், திருமதி. லட்சுமி லோகநாதன் மெட்ரிக் பள்ளி, எண்-65, தர்மராஜா கோயில் தெரு, ஆற்காடு, வேலூர் - 632503. |
30.07.1998 | பரதநாட்டியம், ஓவியம், கணினி, சிலம்பம் | வெள்ளி (மாலை 3.00 - 5.00 மணி வரை) சனி (காலை 10.00 - 12.00 மணி வரை) | திரு இ.சிவக்குமார், செல் : 7904840320 |
9 | திருவண்ணாமலை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகம், சமுத்திரம் கிராமம், செங்கம் ரோடு, ரமனாஸ்ரமம் அஞ்சல், திருவண்ணாமலை 606601
. |
25.09.2000 | குரலிசை, கீபோடு, பரதநாட்டியம், ஓவியம் | சனி (மாலை 3.00 - 5.00 மணி வரை) ஞாயிறு (மாலை 2.00 - 4.00 மணி வரை) | திரு பி.வெங்கடேசன், செல் : 8098054238 |
10 | திருவள்ளூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவலக்கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர்
|
07.12.1999 |
பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம், சிலம்பம் |
|
திரு.சீனிவாசன்
|
சேலம் மண்டலம் |
|||||
11 | சேலம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மண்டல கலை பண்பாட்டு மைய வளாகம் தளவாய்பட்டி - திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி (அஞ்சல்) சேலம் - 636302. |
09.10.1997 | குரலிசை பரதநாட்டியம் ஓவியம் ஜிம்னாஸ்டிக் | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | திரு.பி.ராமசந்திரன், செல் : 9487136256 |
12 | நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், நகரவை மேல்நிலைப்பள்ளி கோட்டை, நாமக்கல் - 637001 |
02.11.2000 | பரதநாட்டியம், கைவினை, கணினி, யோகா | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | திரு.எம்.தில்லை சிவக்குமார், செல் : 9443224921 |
13 | தருமபுரி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், நகராட்சி தொடக்க பள்ளி, அப்பாவு தெரு, தருமபுரி - 636701. |
18.07.1998 | குரலிசை, பரதநாட்டியம், ஒவியம், யோகா | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | திரு.டி.எம்.சோமசுந்தரம், செல் : 9486988660 |
14 | கிருஷ்ணகிரி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகம், 65/2 கட்டினகானபள்ளி பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி - 635001. தொலைபேசி : 04343 234001 |
01.09.2005 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், யோகா | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) |
திருமதி திரிவேணி |
கோயம்புத்தூர் மண்டலம் |
|||||
15 | கோயம்புத்தூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், அரசு இசைக் கல்லூரி வளாகம், மலுமிச்சம்பட்டி அஞ்சல், செட்டிப்பாளையம் ரோடு, கோயம்புத்தூர் - 641050 தொலைபேசி : 0422-2610290 |
11.08.1997 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், தற்காப்புக் கலை
|
சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | திரு.நரேஷ்குமார், செல் : 9842570071 |
16 | ஈரோடு மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகம், பி.பெ.அக்ரஹாரம் அஞ்சல், ஈரோடு - 638005. தொலைபேசி : 0424-2294365 |
11.08.1997 | குரலிசை, கீபோர்டு, பரதநாட்டியம், ஓவியம், யோகா |
சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை | திரு.ஆதிபகவான், செல் : 9842780608 |
17 | நீலகிரி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, உதகமண்டலம் | 23.07.1997 | குரலிசை, கீபோர்டு, பரதநாட்டியம், ஓவியம் | சனி (மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | திரு.சண்முகம், செல் : 9442147606 |
தஞ்சாவூர் மண்டலம் |
|||||
18 |
தஞ்சாவூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், அரசர் மேனிலைப் பள்ளி அரண்மனை வளாகம், தஞ்சாவூர் - 613009 |
31.07.1997 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி, ஞாயிறு (காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை) | திரு.எம். வடிவேல், செல் : 9442507705 |
19 | தஞ்சாவூர் ஜவகர் சிறுவர் மன்றம், (விரிவாக்க மையம்) தூய சவேரியார் நடுநிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர் |
15.03.2000 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் |
திங்கள், புதன் (மாலை 4.00 - 6.00 மணி வரை) |
திருமதி பி.ஆரோக்ய சுந்தரி, செல் : 9489037889 |
20 | திருவாரூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 41, வாசன் நகர் திருவாரூர் - 610001 தொலைபேசி : 04366 242499 |
29.04.2000 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி, ஞாயிறு (காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை |
திருமதி ரத்னமாலா |
21 | நாகப்பட்டினம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் (விரிவாக்க மையம்), மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 5/19, புழுகாப் பேட்டை தெரு, சீர்காழி - 609100, தொலைபேசி : 04364-274611 |
06.04.2001 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், யோகா | சனி ( மாலை 3.30 - 5.30 மணி வரை) ஞாயிறு (காலை 9,00- 11.00 மணி வரை) |
திரு.முருகேசன் |
22 | கடலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், பழைய மாவட்ட பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம், சப்-ஜெயில் ரோடு, கடலூர் - 607001. தொலைபேசி : 04142 232021 |
08.12.1997 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் |
திங்கள், புதன் கிழமைகளில் (மாலை 4.30- 6.30 மணி வரை) |
திரு.ஆர்.வெங்கடேஷ், செல் : 9488002938 |
23 | விழுப்புரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், நகராட்சி விளையாட்டுத் திடல் , விழுப்புரம் - 605602. தொலைபேசி எண் : 04146 220178 |
06.09.2000 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி (மாலை 4,00 - 6.00 மணி வரை) புதன் (மாலை 4.30 - 6.30 மணி வரை) | திரு.ராஜன் பிரகாசன் செல் : 9444271492 |
திருச்சிராப்பள்ளி மண்டலம் |
|||||
24 | திருச்சிராப்பள்ளி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மண்டல கலை பண்பாட்டு மைய வளாகம் நைட் சாயில் ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி - 620006 |
19.09.1997 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே சிலம்பம் | சனி, (மாலை 3.00 - 5.00 மணி வரை) ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | திரு.பி.சுவாமிநாதன், செல் : 9443191334 |
25 | புதுக்கோட்டை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 65/1883, திலகர் திடல், புதுக்கோட்டை - 622001. |
14.11.1980 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே | திங்கள், செவ்வாய் (மாலை 6.00 - 8.00 மணி வரை) | திருமதி பி.சாந்தி, செல் : 9976568856 |
26 | புதுக்கோட்டை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் (ஊரக மையம்), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொன்புதுப்பட்டி புதுக்கோட்டை |
15.03.1988 | ஓவியம், பரதநாட்டியம் | திங்கள் செவ்வாய் மதியம் (1..00 - 2.00 மணி வரை) |
திருமதி ஆர்.கே. விசித்ரா, செல் : 94489575643 |
27 | பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், எண் 15, கே,சி. காம்ப்ளெக்ஸ், 12வது வார்டு, ராமகிருஷ்ணன் தெரு, விளாமுத்தூர் ரோடு, பெரம்பலூர் 621212 தொலைபேசி எண் : 04328 225466
|
18.02.2000 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே | சனி, (மாலை 3.00 - 5.00 மணி வரை) ஞாயிறு (காலை 8.30 - 10.30 மணி வரை) | திரு.எம்.நடராஜன், செல் : 9994036371 |
28 | கரூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மார்னிங் ஸ்டார் உயர் நிலைப் பள்ளி, செங்குந்தபுரம், கரூர் - 639002 | 26.03.2000 | ஓவியம், குரலிசை, பரதநாட்டியம், தற்காப்புக்கலை | சனி, (மாலை 4.30 - 6.30 மணி வரை) ஞாயிறு (காலை 9.00 - 12.00 மணி வரை) | பௌலின் செபெஸ்டின் மேரி, செல் : 8754999088 |
29 | திருச்சிராப்பள்ளி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம்,(விரிவாக்க மையம்) குளித்தலை | 26.03.2000 | |||
மதுரை மண்டலம்தலை |
|||||
30 | மதுரை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மண்டலக் கலை பண்பாட்டு மைய வளாகம், பாரதி உலா முதல் தெரு, தல்லாகுளம் அஞ்சல், மதுரை - 625002 |
14.04.1986 | குரலிசை, பரதநாட்டியம், சிலம்பம், ஓவியம் | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை) | திரு.எஸ்.ஷேக் முகமது புகாரி, செல் : 9842596563 |
31 | மதுரை ஜவகர் சிறுவர் மன்றம்,(விரிவாக்க மையம்), பாலமந்திரம் உயர்நிலைப் பள்ளி,விஸ்வநாதபுரம், மதுரை - 625014 |
27.02.2001 | கிராமியக் கலை, பரதநாட்டியம், தற்காப்புக்கலை, கீபோர்டு | சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை) | திரு.அய்யனார் தாளமுத்து, செல் : 9944304900 |
32 | மதுரை ஜவகர் சிறுவர் மன்றம் (ஊரக மையம் ) 12196 , சகானா கலையகம், ராமமூர்த்தி நகர், விளாங்குடி, மதுரை - 625018 |
01.02.1999 | குரலிசை, பரதநாட்டியம் |
சனி ( மாலை 4.00 - 6.00 மணி வரை) ஞாயிறு காலை 10.00 - 12.00மணி வரை) | திரு.பி.அய்யனார், செல் : 9003610073 |
33 | இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், கௌரி விலாஸ் அரண்மனை, 14, அரண்மனை தெரு, இராமநாதபுரம் - 623501 தொலைபேசி : 04567 220104 |
26.06.1998 | குரலிசை, பரதநாட்டியம், சிலம்பம், ஓவியம் | சனி மற்றும் ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) |
திரு. எம்.லோகசுப்ரமணியன், செல் : 9842567308 |
34 | சிவகங்கை மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், 64 சத்திய மூர்த்தி தெரு, சிவகங்கை - 630561 |
18.09.1997 | குரலிசை, பரதநாட்டியம், கிராமியக் கலை, ஓவியம் | சனி மற்றும் ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) |
திருமதி S.P. நிவேதிதா |
35 | திண்டுக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், அரசு மேல்நிலைப் பள்ளி, பழனிசாலை, திண்டுக்கல் - 624001 | 01.07.1988 | குரலிசை, பரதநாட்டியம், ஜிம்னாஸ்டிக், ஓவியம் | சனி மற்றும் ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | திருமதி எம்.ரமணி, செல் : 9790070867 |
36 | தேனி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்டிப்பட்டி, தேனி - 625512 | 25.07.1998 | குரலிசை, கிராமியக் கலை, கைவினை, ஓவியம் | திங்கள் மற்றும் செவ்வாய் மதியம் (3..00 - 5.00 மணி வரை) |
திருமதி நாகஜோதி, |
திருநெல்வேலி மண்டலம் |
|||||
37 | திருநெல்வேலி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மண்டலக் கலை பண்பாட்டு மைய வளாகம், 870/21 அரசு அலுவலர் “ஆ” குடியிருப்பு, திருநெல்வேலி - 627007. |
19.09.1997 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் | திங்கள் மற்றும் செவ்வாய், (மாலை 5.30- 6.30 மணி வரை) | திரு.எஸ்.கணேசன், செல் : 8122610700 |
38 | கன்யாகுமரி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, நாகர்கோவில் - 629001 |
07.03.1998 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் | சனி மற்றும் ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | திரு.கே.எம்.ராஜீ, செல் : 7200750967 |
39 | விருதுநகர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், அண்ணாமலை நாடார் உண்ணாமுலை அம்மாள் நகரவை மேல்நிலைப்பள்ளி சிவகாசி - 626123 |
31.10.2000 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் | திங்கள் மற்றும் செவ்வாய், (மாலை 5.30- 6.30) சனி (காலை 10-12 மணி வரை) | திரு.க.பால்ராஜ், செல் : 9443961523 |
40 | தூத்துக்கடி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம், மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகம், குரூஸ்புரம் சமுதாய நலக் கட்டிடம் தூத்துக்குடி - 628001. தொலைபேசி : 0461 2300605. |
12.12.2000 | குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், சிலம்பம் | சனி மற்றும் ஞாயிறு (காலை 10.00 - 12.00 மணி வரை) | திருமதி எம்.சிகாமசெல்வி, செல் : 9487739296 |