வ.என் | கலை விழா விவரம் | மாதம்(ஆங்கிலம்) | மாதம்(தமிழ்) | மாவட்டம் |
---|---|---|---|---|
1 | கோடை விழா |
மே |
சித்திரை / வைகாசி |
வால்பாறை-கோயம்புத்தூர் |
2 | கோடை விழா |
மே |
சித்திரை / வைகாசி |
உதகை-நீலகிரி |
3 | தேயிலை விழா | - | - | உதகை-நீலகிரி |
4 | தீரன் சின்னமலை விழா, | ஆகஸ்டு |
ஆடி / ஆவணி |
ஓடாநிலை - ஈரோடு |
5 | ஆடிப்பெருந் திருவிழா | ஆகஸ்டு | ஆடி / ஆவணி |
திருப்பூர் |