மண்டலக் கலை பண்பாட்டு மையம், தஞ்சாவூர்
வ.என் |
கலை விழா விவரம் |
மாதம்(ஆங்கிலம்) |
மாதம்(தமிழ்) |
மாவட்டம் |
---|
1 |
அருள்மிகு தியாகராஜர் ஆழித்தேர்விழா |
ஏப்ரல் |
பங்குனி / சித்திரை |
திருவாரூர் |
2 |
திருவருட்பா விழா |
மே |
சித்திரை / வைகாசி |
வடலூர்-கடலூர் |
3 |
வெள்ளி கடற்கரை( நெய்தல்) விழா |
ஜூலை |
ஆணி / ஆடி |
கடலூர் |
4 |
சீர்காழி தமிழிசை மூவர் விழா |
பிப்ரவரி |
தை / மாசி |
நாகப்பட்டிணம் |
5 |
கோடை விழா, கல்வராயன் மலை |
ஜூன் |
வைகாசி / ஆணி |
விழுப்புரம் |
|